*2017* *ஆம் ஆண்டு*
*திருவண்ணாமலைதிருக்கார்த்திகை தீபத்* *திருவிழா*
www.sivarudraksha.blogspot.in +919842153374
20/11/2017
அன்று துர்க்காம்பாள்.
21/11/17
பிடாரி அம்மன் உற்சவம்
22/11/17
விநாயகர் புற்றுமண் எடுத்து வருதல்
23/11/17
முதல் நாள் *கொடி ஏற்றம்*
காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா
இரவு அதிகாரநந்தி வெள்ளி அன்னபக்ஷ்ஷி வாகனம்
24/11/17
2ஆம் நாள் காலையில் சூரிய பிரபையில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திரவிமானம்
25/11/2017
3ஆம் நாள் பூத வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனத்தில் வீதியுலா
26/11/17
4ஆம் காலை தங்க நாக வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு *பஞ்சமூர்த்திகள் காமதேனு கற்பக விருட்சம் வாகனத்தில் வீதியுலா*
27/11/17 .
5ஆம்நாள் காலையில் கண்ணாடி ரிஷபம் வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு *பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் கைலாய காட்சி*
www.sivarudraksha.blogspot.in +919842153374
28/11/2017
6ஆம் நாள் காலை 63 நாயன்மார்கள் மற்றும் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி தேர்
29/11/17
7ஆம் காலையில் பஞ்சமூர்த்திகள் *மஹா ரதம்*
30/11/2017
8ஆம் நாள் காலை குதிரை வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா அன்று மாலை பிடஷாடணர் உற்சவம் இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் வீதியுலா
01/12/2017
9ஆம் நாள் காலை சந்திரசேகர் புருஷா மிருகம் வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம் மற்றும் காம தேனு வாகனத்தில் வீதியுலா /
2/12/2017
10ஆம் நாள் அதிகாலை 4.00 மணி அளவில் பரணி தீபமும்
மற்றும் மாலை 6.00 அளவில் *மஹா தீபம்* அண்ணாமலையாருக்கு மலை மேல் ஏற்றப்படும்
www.sivarudraksha.blogspot.in +919842153374
No comments:
Post a Comment