Friday, November 24, 2017

Rudraksham for 27 stars, 27 நட்சத்திரங்களுக்கான ருத்ராட்சம்

*27 நட்சத்திரங்களுக்கான ருத்ராட்சம்*
Rudraksham for 27 stars,

Let us know which asteroids have to wear to Rudraksha.

Posted: www.sivarudraksha.blogspot.in +919842153374

*எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம்.*

www.sivarudraksha.blogspot.in

*ருத்ராட்த்தை சிவனின் வடிவமாகவே கருதி பூஜைகள் செய்வர். பல முகங்களில் ருத்ராட்சங்கள் உள்ளன.*

www.sivarudraksha.blogspot.in

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். ஒருவன் இந்த 27 நட்சத்திரங்களில் ஒன்றில் தான் பிறப்பான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அனால் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராட்சங்கள் மாறுபடும். எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம்.



1. அஸ்வினி - ஒன்பது முகம்.

www.sivarudraksha.blogspot.in

2. பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம்.

3. கார்த்திகை - பனிரெண்டு முகம்.

4. ரோஹிணி - இரண்டு முகம்.

5. மிருகசீரிஷம் - மூன்று முகம்.

6. திருவாதிரை - எட்டு முகம்.

7. புனர்பூசம் - ஐந்து முகம்.

8. பூசம் - ஏழு முகம்.

9. ஆயில்யம் - நான்கு முகம்.

10. மகம் - ஒன்பது முகம்.

www.sivarudraksha.blogspot.in

11. பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.

12. உத்திரம் - பனிரெண்டு முகம்

13. ஹஸ்தம் - இரண்டு முகம்.

14. சித்திரை - மூன்று முகம்.

15. ஸ்வாதி - எட்டு முகம்.

16. விசாகம் - ஐந்து முகம்.

17. அனுஷம் - ஏழு முகம்.

18. கேட்டை - நான்கு முகம்.

19. மூலம் - ஒன்பது முகம்.

20. பூராடம் - ஆறுமுகம். பதிமூன்று முகம்.

www.sivarudraksha.blogspot.in

21. உத்திராடம் - பனிரெண்டு முகம்.

22. திருவோணம் - இரண்டு முகம்.

23. அவிட்டம் - மூன்று முகம்.

24. சதயம் - எட்டு முகம்.

25. பூரட்டாதி - ஐந்து முகம்.

26. உத்திரட்டாதி - ஏழு முகம்.

27. ரேவதி - நான்கு முகம்

அந்தந்த நட்சத்திரதாரர்கள் அவரவருக்கு உரிய ருத்ராட்சத்தை அணிந்து பயன் பெறுங்கள்.
www.sivarudraksha.blogspot.in +919842153374



No comments:

Post a Comment